செவ்வாய், 22 ஏப்ரல், 2014
திங்கள், 17 பிப்ரவரி, 2014
இளங்காரியின் வீதிவலம்...
இந்த இடுகையை நண்பர் சித்திரவீதிக்காரருக்கு
பொங்கல் பரிசாக்குகிறேன்.
பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும்
விதமாக ஆண்டு மலர் ஒன்றை 2014 தை திங்கள் பொங்கல் திருநாளில் வெளியிட வேண்டும் என்ற
எண்ணங்களோடு நண்பர்களிடம் தகவல்களை கூறியிருந்தேன். கட்டுரைகள், கவிதைகள் என நண்பர்கள்
உற்சாகத்துடன் தந்து கொண்டிருந்தனர். நண்பர் சித்திரவீதிக்காரர் கிராமத்து வாழ்வோடு
இணைந்த காரி என்ற கோயில் காளை ஒன்றை பற்றிய சிறுகதையை அனுப்பியிருந்தார்.
இந்த இடுகையும் கூட ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை பற்றியது என்பதால்...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

