வெள்ளி, 11 அக்டோபர், 2013

கொங்கர் புளியங்களம் - 2

கொங்கர் புளியங்குளம் மலையின் உச்சிக்கு செல்லும் வழியிலும், உச்சியில் அமைந்துள்ள கோவில்களின் தோற்றமும் நிழற்படங்களில்...







மலையின் மேற்பகுதியிலிருந்து பார்த்தால் தெரியும் நாகமலையின் தொடர்ச்சி. 


மலைப் பகுதிக்கு செல்லும் முன் அமைந்துள்ள மாயன் கோவிலின் தோற்றம்.

1 கருத்து:

  1. உங்களைப் போல உங்கள் புகைப்படக்கருவியும் இயற்கையை மிகவும் நேசிக்கிறது. அற்புதமான பதிவு. கொங்கர்புளியங்குளத்தை மிக அழகாகப் பதிவு செய்து இருக்கிறீர்கள். பகிர்விற்கு நன்றி.

    - அன்புடன்,
    சித்திரவீதிக்காரன்

    பதிலளிநீக்கு