கொங்கர் புளியங்குளம் மலையின் உச்சிக்கு
செல்லும் வழியிலும், உச்சியில் அமைந்துள்ள கோவில்களின் தோற்றமும் நிழற்படங்களில்...
மலையின் மேற்பகுதியிலிருந்து பார்த்தால்
தெரியும் நாகமலையின் தொடர்ச்சி.
மலைப் பகுதிக்கு செல்லும் முன் அமைந்துள்ள
மாயன் கோவிலின் தோற்றம்.
உங்களைப் போல உங்கள் புகைப்படக்கருவியும் இயற்கையை மிகவும் நேசிக்கிறது. அற்புதமான பதிவு. கொங்கர்புளியங்குளத்தை மிக அழகாகப் பதிவு செய்து இருக்கிறீர்கள். பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்கு- அன்புடன்,
சித்திரவீதிக்காரன்